பாலிவுட் பிரபல நடிகை கங்கனா தொகுத்து வழங்கி வந்த லாக் கப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பூனம் பாண்டே. இதைத்தொடர்ந்து எக்குத்தப்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக ஊடகத்தில் மேலும் பிரபலம் ஆகிவிட்டார். எப்போதும் போல்டான போஸ் கொடுப்பதில் இவரை மிஞ்ச ஆளில்லை என்னும் அளவிற்கு இருக்கும் இவரது புகைப்படங்கள்.

தற்போது மேலாடையின்றி இவர் போஸ் கொடுத்து  நெட்டிசன்கள் மத்தியில் வசை வாங்கி வருகிறார் .  இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். கீழாடை மட்டும் அணிந்து இன்ஸ்டாகிராமில் பூனம் இந்த கவர்ச்சியான புகைப்படங்களின் தொகுப்பை பகிர்ந்து கொண்டு, எல்லாமே கருப்பு மற்றும் வெள்ளை அல்ல என தலைப்பிட்டுள்ளார்.